அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்தவிருந்த 55 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் பகுதியில் அரசு சார்பில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொண்ட உணவு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கிருந்து தான் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்காக அரசு வழங்கியுள்ள 55 டன் அரிசியை சட்ட விரோதமாக கள்ள […]