சென்னை : புயலின் பாதிப்புகளை தவிர்க்க சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த புயல் கரையை கடந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அதனை பின்பற்றி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சார்ஜ் : புயல் கரையை கடைக்கும் போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நிச்சயமாக மின்தடை ஏற்படும். எனவே, அவசர தகவலுக்காக உங்களுடைய செல்போன்களை சார்ஜ் செய்யவும். அத்துடன், வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்துக் கொள்ளவும். வானிலை அலர்ட் : எப்போதுமே அவரை தேவைக்காக […]