Tag: governar panvarilal progith

‘தமிழ் இனிமையான மொழி’ – தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…!

ஆளுநர் பான்வாரிலால் புரோகித், தனது உரையை தமிழில் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது உரையை தமிழில் தொடங்கியுள்ளார். தமிழில் பேசிய அவர், ‘காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான […]

16thLegislativeAssembly 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : தமிழக ஆளுநரை சந்திக்க உள்ள முதல்வர் பழனிச்சாமி.!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத.   இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க்க உள்ளாராம். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனராம். 

Chief Minister Edappadi K Palanisamy 2 Min Read
Default Image

இஸ்லாமியர்களுக்கு மீலாது நபி வாழ்த்து – பன்வாரிலால் புரோஹித்..!!

மிலாது நபியையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மிக உயர்ந்த மனிதப் பண்புகளான ஒழுக்கம், கனிவு, இரக்கம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்தவர் இறைத்தூதர் முகமது எனவும், அவர் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த மகிழ்ச்சியான நன்னாளில் நமது இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். dinasuvadu.com

#Politics 2 Min Read
Default Image

"4 முறை ஆளுநரை சந்தித்தாரா நிர்மலா தேவி" ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததும் இல்லை, அவரை ஆளுநர் சந்தித்ததும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததும் இல்லை, அவரை ஆளுநர் சந்தித்ததும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னதாக ஆளுநர் குறித்து அவதூறு பரப்பியதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் உட்பட 35 பேர் மீது இந்திய தண்டனை […]

#ADMK 5 Min Read
Default Image

"பல்டி அடித்த கவர்னர்" துணைவேந்தர் நியமனம் என்னிடம் ஆதாரம் இல்லை..!!

கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் சொல்வதை வைத்துதான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளது என்று சொன்னேன் என்று ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளார். கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். அக்டோபர் 5ஆம் தேதி  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை […]

#ADMK 5 Min Read
Default Image

கவர்னரிடம் சரமாரி புகார் அளித்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள்..!

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கவர்னரிடம், ‘அமைதியான முறையில் அறவழியில் போராடிய எங்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டார்கள். துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமுறினார்கள். அதை பொறுமையாக கேட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், இனிமேல் […]

governar panvarilal progith 3 Min Read
Default Image