Tag: goverment school

அரசுப் பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியராக மாணவி..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முக்கட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் , இதர மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று குழந்தைகள் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பள்ளியில் படிக்கும்  தர்ஷினி என்ற மாணவியை  ஒருநாள் தலைமையாசிரியராக அறிவிக்கப்பட்டார். தலைமையாசிரியராக  அறிவிக்கப்பட்ட மாணவியை அனைத்து ஆசிரியர்களும் ஓன்று சேர்ந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமரவைத்தனர்.பின்னர் மாணவி முன் அமர்ந்து இருந்த ஆசிரியர்கள் தங்களது […]

goverment school 2 Min Read
Default Image

பார்வையிட்ட அதிகாரிக்கு…! ” பாயச”த்துடன் படையல்…!!!அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரி, ஆசிரியர்கள் கொடுத்த தடபுடல் விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பேர்ணாம்பேட் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மாணவர்கள் தவிக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் மோகன் அங்கு ஆய்வுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு […]

goverment school 2 Min Read
Default Image