உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 48.9 சதவீதம் என்ற அளவில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தை உயர்கல்வி அதிகம் படித்த மாணவர்கள் எண்ணிக்கையில் […]
மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்று அழைப்பு விடுத்துள்ளன.இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றைக்கையில் , பணிக்கு வராத அரசு ஊழியர்கள் விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்த நாளில் விடுப்பு எடுத்தால் ஊதியத்தை விடித்தம் செய்யாப்படும் . யாரும் வேலை நிறுத்தம் அன்று விடுமுறை எடுக்க கூடாது. வேலை நிறுத்த நாளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியலை […]
தீபாவளி நவ.6 தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் தீபாவளி விடுமுறை குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தீபாவளி பண்டிகைக்காக தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 5-ம் தேதி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வெளியூர் செல்லும் […]
மின்வெட்டு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எண்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் காற்றாலை மின்சாரத்தை மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பயன்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, தமிழகத்தில் மின் பற்றாக்குறை உள்ளதா? , அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா? அப்படியானால் அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி ஏழுப்பினார். இதுகுறித்து மின்துறை செயலாளரும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான […]