கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து கேரளாவில் இருந்து வருவோர்க்கு மருத்துவ பரிசோனை செய்யப்படுகிறது.மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளிலும் வைரஸ் பரவாமல் இருக்க உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,இதுவரை நிபா வைரஸ் அறிகுறியால் 311 பேர் […]
சபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக மாற்றி வருகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் தேவசம் போர்டும் முன்வந்தது. ஆனால் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேராளாவின் சில அமைப்புகள் மறுப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் […]
தற்போது பாலியல் தொடர்பாக பாதிப்புகளை பெண்கள் ஒருங்கிணைந்து MeToo_வில் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை பதித்து தருவதாக மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி விட்டதாக சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த ஊழலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மின்சார மந்திரி உள்ளிட்டோர் லஞ்சம் […]
மக்களுக்கு இடையூறாக சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அரசாங்கம் அனுமதிக்காது கேரள முதல்வர் திட்டவட்டடம். சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் போராட்டத்தால் கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலக் குழுக்கள், ‘கேரள அரசு, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று கூறும் வகையிலான அவசரச் சட்டம் இயற்ற […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூபாய் 50 லட்சத்தை நஷ்ட ஈடாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது . இவ்விசாரணையின்போது நம்பி நாராயணன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவ்வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐயின் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் மறு சீராய்வு மனு தாக்கல் : கேரள மாநிலத்தின் மிகவும் பிரபலமான சபரி மலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை முழு மனதோடு ஆதரிப்பதாகவும், கோவிலுக்கு வரும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்களின் எதிர்ப்பு இந்நிலையில் பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் […]
ஐய்யப்பன் கோவில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடிகேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் இந்த தீர்ப்பிற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.கேரள அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பிற்கு சங் பரிவார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இம்மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது. வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை, பெண் பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, பந்தளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் […]
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன்(வயது 74). இவர்இ 1994-ல் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நம்பி நாராயணன் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அப்போது நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து சி.பி.ஐ. விடுவித்தது. […]
கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த பேராயரை கைது செய்ய கேரள அரசு தயக்கம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி புகாரில், 80 நாட்களாகியும், எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொச்சியில், கன்னியாஸ்திரிகளைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில், கத்தோலிக்க […]
சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு தேதியை அறிவித்துள்ளது தேவஸ்தானம் கேரளா , கேரளாவில் இதுவரை இல்லாத வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பம்பை ஆற்றில் 30 அடிக்கும் மேலே வெள்ளம் பாய்ந்தது. எனவே யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. வெள்ளத்துக்குப் பிறகு தற்போது ‘சபரிமலை ஐயப்பன் கோவில்,செப். 16 ஆம் தேதி முதல் செப்.21 ஆம் தேதி வரை திறக்கப்படும்’ என்று தேவஸ்தான போர்டு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.இதனால் பக்தர்கள் மகிச்சியடைந்துள்ளனர். DINASUVADU
அறிவித்தபடி ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்கிய திமுக MLA , MP க்கள் கொச்சி , கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை கேரளாவை மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியது.இதனால் கேரளா மக்கள் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர். மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். இந்நிலையில் கேரளாவுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் , அரசியல் கட்சிகள் உதவி அறிவித்து செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மக்கள் , […]
மக்களுக்காக 14 நாடுகள் செல்லும் மாநில அமைச்சர்கள் கேரளா : கேரளாவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை கேரளாவை தும்சம் செய்தது.கிட்டத்தட்ட இலட்சக்கணக்கனான மக்கள் வீடுகளை இழந்து அரசு முகம்களில் தங்க வைக்கப்பட்டனர்.கன மழையால் கேரளாவில் 483 பேர் இறந்துள்ளனர்.மக்களுக்கு தேவையான ஏராளமான உதவி பணமாகவும் , பொருட்களாகவும் அண்டை மாநிலத்தில் இருந்து கேரளா மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றது.குறிப்பாக வெள்ளத்தால் […]
திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் மட்டுமே ரூ.1,027 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.அங்கு இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளைப் போல முகாம்களில் இருக்கின்றனர். இதுவரை கேரளாவிற்கு ஏற்பட்ட சேதம் 20,000 கோடிக்கும் மேல் ஆனால் மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப முதல் கட்டமாக குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கேரளா […]
மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று கேரள அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் ஒருபகுதியாக படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதிகளை அமைத்துக்கொடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தகவல்கள் தெரிவிக்கும் போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று ‘சமன்வாயா’ எனும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. இந்த திட்டத்தில் பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் […]