உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைத்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியான பின்னரே அடுத்தகட்ட முடிவு என தெரிவித்துள்ளார் சௌந்தர்ராஜன். நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தொழிற்சங்க சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அரசிடம் ஆலோசித்து பிற்பகலில் […]
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மதியம் ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம் . போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.தொழிற்சாங்கத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.ஊதிய உயர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பேச்சு நடத்த தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.போக்குவரத்து ஊழியர்கள் மீதான கிரீமினல் வழக்குகளை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. source: dinasuvadu.com
ஆறாவது நாளாக தமிழகத்தில் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் போரரட்டம் செய்தனர்.தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். source: dinasuvadu.com
தமிழகத்தில் இன்றுடன் ஆறாவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து இதன் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் . போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த காரணம்பற்றி நீதிபதி மணிகுமாரிடம் முறையிட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை அரசு தராததால் பிரச்சனை நீடித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உத்தரவின்படி நீதிபதிகள் மணிகுமார், கோவிந்தராஜ் அமர்வு […]
தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு இதற்கு முன்பு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தொழிற்சங்கங்களை அழைத்து மீண்டும் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றார். தமிழகம் முழுவதும், […]
போக்குவரத்து ஊழியர்கள் பல கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 5 நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ’15 ஆண்டுகால பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க சொல்லி போராடுவது நியாயமற்றது. மேலும், தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல சொல்ல வேண்டும். பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வேலைக்கு திரும்ப செல்லாத ஊழியர்களுக்கு துறை சார்ந்த நடவடிக்கை […]
அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மக்களின் நலன் கருதி குறைந்த பட்ச எண்ணிக்கையில் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கி வருகின்றனர். இதில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தனியார் ஓட்டுனர் ஒருவர் இயக்கினார். அவர் இடது கையில் செல்போன் பேசிகொண்டே வலது கையில் பேருந்தை இயக்கி உள்ளார். மேலும் கியர் போடும் போதும் போனை வைக்காமல் வலது கையாலேயே கியரையும் போட்டு வண்டி ஒட்டி […]
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் டிக்கெட் பரிசோதகர்களை பேருந்தில் நடதுநர்களாக வேலைசெய்ய கூறிவருகின்றனர். இதனால் கோபமடைந்த கடலூர் மாவட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தங்களை கட்டாயபடுத்தி நடத்துநராக வேலைசெய்ய சொல்கிறார்கள் எனவும், பணி […]
மதுரை அருகே ஓட்டுனர் பற்றாகுறையால் லாரி ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கியவர் லாரி ஓட்டுநராக இருந்த டேனியல் ஆவார். ஒட்டுநர் பற்றாக்குறையால் டேனியல் விளச்சேரி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கி திருநகர் 7 வது ஸ்டாப் அருகே சென்ற போது மின்கம்பம் மோதி விபத்துக்குள்ளானது.அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் விபத்து […]
போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் ஏற்கனவே நிலுவை தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்து இருந்தது. தற்போது மீண்டும் ஒரு உத்தரவை பிரபித்துள்ளது. அதில் குறிப்பிட பட்டுள்ளதாவது, பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாதவர்களுக்கு தமிழக அரசு நோட்டிஸ் அனுப்பி பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், […]
அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், இந்த போக்குவரத்து வேலைநிறுத்த போராட்டத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான். எனவும், தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிமாணவர்களும் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்களின் போராட்டம் என்னையும், சொகுசு கார்களில் வரும் அமைச்சர்களையோ பாதிக்க வில்லை. பொதுமக்களை மட்டும் தான் […]
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டும், தனியார் ஊழியர்களை கொண்டும் குறைந்தபட்ச பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னையில் தனியார் ஐடி நிறுவன பேருந்துகளை கொண்டு அரசு மக்களுக்கு இலவசமாக பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான வழக்கில் ‘வேலை நிறுத்தத்தில் […]
தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புகுள்ளகின்றனர். இதுகுறித்து, சிஐடியு சவுந்தராஜன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரபடுத்த முடிவு செய்துள்ளோம். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு வருந்துகிறம். என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டதிர்க்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். source : dinasuvadu.com
தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். source : dinasuvadu.com
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனை தலைமையிடத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களால் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் முடிந்த அளவிற்கு அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பணிமனையில் உள்ள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். கல்வி நிலையங்களுக்கு பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். போலீஸ் […]
தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும், வேலைக்கு அரசு பஸ்ஸில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலானோர் அரசு பஸ்ஸில் பயணம் செய்து கிராமபுறத்திலிருந்து திருச்சிக்கு வேலைக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் வருபவர்கள். அவர்கள் இன்று பஸ் ஓடாததால் பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்கள். அதலால், தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேவை என்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விளம்பர பலகை […]