இரவோடு இரவாக 59 சீன ஆப்களுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் […]
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தெரிவித்த வருவாய்துறை சங்கம் வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் சேலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தப்பட்டது.இதனால் கிராமங்கள் உட்பட அரசு […]