Tag: Gourmet juice to reduce body weight

உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் சாறு..!

  சுரைக்காய் குடுவையை போன்ற வடிவத்தில் இருக்கிரது. அது நமது உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது. கர்ப்பப்பை பலஹீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம் தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது. சுரைக்காயில் தேன் கலந்து செய்யப்படும் இந்த சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறீர்களா? இதோ படியுங்கள். சுரைக்காயை […]

Gourmet juice to reduce body weight 5 Min Read
Default Image