யூடியூப் நிறுவனம் உலகம் முழுவதும் தனது வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே உள்ள சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. மணிபூர் மாநிலத்தில் இருக்கும் இம்பால் என்ற இடத்தை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங்(65), இவர் கடந்த 1978-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணமால் போயிருக்கிறார். அதன்பின்பு அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மேலும் கம்பீர் சிங் மும்பையில் இருக்கும் பல்வேறு ஆலைகளில் வேலை செய்தார் […]