சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற அப்பத்தை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான பொருட்கள்; கோதுமை மாவு =இரண்டு டம்ளர் வெல்லம் = ஒரு டம்ளர் ஏலக்காய்= அரை ஸ்பூன் சோடா உப்பு= கால் ஸ்பூன் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வெல்லத்தையும் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்த பிறகு […]