Tag: Gotabaya Rajapakse

சிங்கப்பூர் விசாவை நீட்டித்தார் கோத்தபய ராஜபக்சே.! இலங்கை திருப்புவது எப்போது.?!

சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்ததை தொடர்ந்து, அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளது.  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாகவும் இலங்கையை விட்டு அவர் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். இலங்கையை விட்டு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவு மூலம், சிங்கப்பூர் பறந்துவிட்டார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை விரைவில் இலங்கை திரும்புவார் […]

#Sri Lanka 3 Min Read
Default Image

நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை.. மக்களின் நண்பன்.! ரணில் விக்ரமசிங்கே அதிரடி கருத்து.!

நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் – இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் ஏற்பட்டது. ராஜபக்சேக்களின் அரசை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினமா செய்யாமலேயே இலங்கையை விட்டு தப்பிச்சென்றார். அதன் பின்னர் கடிதம் மூலம் அனுப்பி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே […]

#Srilanka 3 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சே மூடி மறைத்து விட்டார்.. இந்தியா கொடுத்த 4 பில்லியன் டாலர்.. ரணில் விக்ரமசிங்கே தகவல்.!

கோத்தபய ராஜபக்சே அரசு இலங்கை நிதி நெருக்கடி பற்றிய பல உண்மைகளை மூடி மறைந்துள்ளது. -ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன், மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானது. இதனால், அங்கு பெரும் அரசியல் நகர்வுகள் நடைபெற்றது. அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் ராஜினாமா கடிதம் அனுப்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும், குறிப்பிட்ட விவசாய கடன் ரத்து, […]

- 4 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோமா.?! சிங்கப்பூர் அரசு அதிரடி விளக்கம்…

யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும்  நடைமுறை சிங்கப்பூர் அரசுக்கு இல்லை. அதன்படி, கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை – சிங்கப்பூர் அரசு விளக்கம். இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானதை தொடர்ந்து இலங்கையில் இருந்து திடீரென காணாமல் போனார் அதிபர் ராஜபக்சே. அவர் இலங்கையில் இருந்து தப்பித்து மாலத்தீவில் இருந்தாததாகவும்,  அதன் பின்னர் அங்கிருக்கு சிங்கப்பூர் சென்றதாகவும், சிங்கப்பூர் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது சிங்கப்பூர் […]

- 3 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி செல்ல இந்தியா உதவியதா.?! வெளியான பரபரப்பு தகவல்கள்…

கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றி பொய்யான தகவல் பரவி வருகிறது. – இலங்கையில் உள்ள இந்திய அமைப்பு. இலங்கையில் தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிப்படை தேவைகளுக்கான பொருள்கள் விலை கூட கடும் ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து உள்ளார். இதனை […]

#Sri Lanka 5 Min Read
Default Image