Tag: gorillas

கலிபோர்னியா பூங்காவில் 8 கொரில்லாக்களுக்கு கொரோனா.!

அமெரிக்கா: கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள எட்டு கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு விலங்குக்கு கொரோனா பரிசோதித்த பின்னர், குரங்குகளுக்கு வைரஸ் பரவுவதை கண்டறியப்பட்டது என்று பூங்காவின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை இரண்டு கொரில்லாக்களில் ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மல மாதிரியின் ஆய்வில், இருமல் ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு கொரோனா இருப்பதைக் கண்டறியப்பட்டது என்று பூங்காவின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் தெரிவித்தார். […]

gorillas 2 Min Read
Default Image

கேமராவில் குட்டிகளுடன் சிக்கிய அரியவகை கொரில்லா..!

நைஜீரியாவில் நாட்டில் உள்ள மலைக்காட்டு பகுதியில் சிக்கிய அரியவகை கொரில்லாக்கள் தனது குழந்தைகளை தூக்கி செல்லும் வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குரங்குகளில் மனிதனை போல் செயல்படும் குரங்கு வகையில் கொரில்லா குரங்கு ஒரு வகை, இந்த கொரில்லா குரங்கு அளித்து கொண்டே தான் வருகிறது, மேலும் இவ்வாறு அழிந்து வரும் நிலையில் நைஜீரியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பிரதேசத்தில் சுமார் 300 கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS) தெரிவித்துள்ளது. […]

gorillas 3 Min Read
Default Image