உலகின் மிக வயதான கொரில்லவாகிய ஃபாடோ எனும் கொரிலாவுக்கு பெர்லின் உயிரியல் பூங்காவில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இன்று அந்த கொரில்லாவிற்கு 65 வயது ஆகிறது. எனவே அதற்கு அரிசி, பாலாடைக்கட்டி, காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பிரத்தியேகமான கேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஃபாடோ கொரில்லா மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு உள்ளது
கடந்த 2019-ம் ஆண்டு செல்பி புகைப்படம் மூலம் வைரலான நடாகாஷி கொரில்லா உயிரிழந்தது. கடந்த 2019-ம் ஆண்டு காங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலாக காரணம் கொரில்லா குரங்கு பாதுகாவலர் ஒருவர் செல்ஃபீ எடுக்க அதற்கு கொரில்லா குரங்குகள் போஸ் கொடுத்தது தான், இதனால் அந்த புகைப்படம் உலக அளவில் வைரலானது. இந்த புகைப்படம் காங்கோ நாட்டில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. Sharing again, […]
அமெரிக்கா அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் 19 கொரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் உள்ள கொரில்லாக்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கொரில்லாக்களுக்கு லேசான இருமல் மற்றும் மூக்கு […]
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று போனது இதனால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்கள் சில புதிய படங்களை வாங்கி திரையிட முன்வந்துள்ளனர். அதாவது, இந்திய அணி ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தால் வரும் ஞாயிற்று கிழமை இறுதி போட்டியன்று தியேட்டர்கள் காலை முதல் இரவு வரை வெறிசோடி காணப்படும். முக்கிய மால்களில் ஞாயிறு அன்று வரும் அதிகப்படியான வசூல் […]