நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக கொரில்லா எனும் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தை டான் சாண்டி என்பவர் இயக்கியுள்ளார். ஹீரோயினாக அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த் போன்றோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு சிம்பென்ஸி வகை குரங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. காமெடி கலந்து உருவாகியுள்ள இப்படம் ஜூன் 21ல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், மே 24 அன்று இப்படத்தின் இசை […]