கடலூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் தோனி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ளார். கிரிக்கெட்டை பொருத்தவரை அதிக அளவிலான ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி.இவர் கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ளார்.உலக அளவில் மூன்று விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.ஐபிஎல்லில் சென்னை அணி இவரது தலைமையில் 3 முறை […]