இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார் இந்நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் சாந்துவை அமெரிக்காவுக்கான தூதராக இந்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதனால் இலங்கைத் தூதர் பத காலியான நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். கோபால் பாக்லே 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுஅதிகாரியாக இந்திய அரசு நியமித்தது. இப்பொழுது […]