சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து , திரையில் ஓர் ஓரமாக நின்று பின் தனகக்கென கொடுக்கபட்ட வசனங்களை தனக்கேற்றார் போல பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் யோகிபாபு! இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் முன்னனி காமெடி நடிகர். இவர் அடுத்ததாக சோலோ ஹீரோவாக களமிறங்க உள்ளார். அந்த படத்தின் பெயர் கூர்கா. இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளிவர உள்ளது. இப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இப்படத்தின் […]