நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி. இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் […]
பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி லைட் செயலிகளை கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ios ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனையடுத்து, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த […]