தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் தயாரிப்பான கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தனது தயாரிப்பில் முதலில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யும் என்றும் 2024ம் ஆண்டில் பயனர்களுக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. கூகுளின் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து பிரீமியம் சாப்ட்வேர், ஹார்ட்வர் மற்றும் அதிநவீன ஏஐ தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. […]
கூகுள் நிறுவனம் தனது தயாரிப்பான கூகுள் பிக்சல் 8 சீரிஸை கடந்த அக்டோபர் 4ம் தேதி Made by Google Hardware வெளியீட்டு நிகழ்வில் இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில் கூகுள் 8 கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இதனுடன் பிக்சல் வாட்ச் 2 மற்றும் பிக்சல் பட்ஸ் ப்ரோவும் வெளியிடப்பட்டது. தற்போது கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் […]
டெக் உலகில் வெற்றி நடைபோடும் கூகுள் தனது தயாரிப்பான கூகுள் பிக்சல் 8 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மேட் பை கூகுள் ஹார்டுவேர் (Made by Google Hardware) வெளியீட்டு நிகழ்வில் கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பல சிறப்பான அம்சங்களுடன் வருகின்றன. ஆனால் […]