Tag: GooglePay

கூகுள்பேவில் கடன் வாங்குவது எப்படி.? முழுவிவரம் இதோ.!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகளில் ஒன்றான கூகுள்பே (Google Pay), வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (Non-Banking Financial Corporation (NBFC)) கைகோர்த்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்காக சாச்செட் கடன்களை (Sachet loan) வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, கூகுள் இந்தியா நிறுவனம் கடன்களை வழங்குவதாகவும், அந்த கடன் தொகையை கூகுள்பே மூலம் பெறலாம் என்றும் தெரிவித்தது. இந்த […]

DMIFinance 5 Min Read
GooglePay

இனி இதற்கும் கூடுதல் கட்டணம்.! கூகுள் பே செயலால் வருந்தும் பயனர்கள்.!

தற்போதுள்ள தொழிநுட்ப உலகில் நமக்குத் தேவையான அனைத்தையும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கி விடுகிறோம். அவ்வாறு வாங்கும் பொருளுக்கு கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறோம். இந்த செயலி மூலம் பேங்க்கிற்கு நேரடியாக செல்லாமல், பேங்கில் இருக்கும் பணத்தை தங்களது தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். கூகுள் பேயில், பயனர்கள் க்யூஆர் ஸ்கேன், மொபைல் நம்பர், யுபிஐ ஐடி மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் […]

ConvenienceFee 6 Min Read
Google Pay

#BREAKING: ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி – அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு

சில ரேஷன் கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ (Unified Payments Interface) வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் மாநிலம் முழுவதும் அனைத்து […]

#MinisterPeriyasamy 4 Min Read
Default Image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் காணிக்கை செலுத்த கூகுள் பே வசதி..! 22 இடங்களில் QR CODE..!

பரிமலை ஐயப்பன் கோயிலிலும் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பணப்பரிமாற்றம் செய்யும் முறைகள் டிஜிட்டல் மயமாகி வரும் காலகட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துவதற்காக 22 இடங்களில், ஐயப்பன் கோயிலை சுற்றி QR CODE வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த CODE-ஐ ஸ்கேன் செய்து விருப்பமான தொகையை காணிக்கையாக செலுத்தலாம். மேலும் இன்னும் கூடுதல் இடங்களில் […]

GooglePay 3 Min Read
Default Image

Google pay, Phonepe – கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்…!

தொழில்நுட்ப வசதியுடன் Google pay, Phonepe மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க குழு அமைத்துள்ள தேர்தல் ஆணையம்.  தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் விதிமுறைகளை […]

#Election Commission 3 Min Read
Default Image

உங்களது மொய்-ஐ இப்படியும் செலுத்தலாம்! மதுரையில் வித்தியாசமாக நடைபெற்ற திருமண விழா!

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில், போன்பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செலுத்தும் வகையில்  ‘QR’ கோடுகள் அடங்கிய பத்திரிகையை வைத்திருந்தனர்.  மதுரை ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவசங்கரி, இவர் பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மதுரை பாலரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மொய் எழுதும்   பிரிவில், மொய் எழுதுபவர்கள் மொழிப் பணத்தை டிஜிட்டல் முறையில், அதாவது போன்பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேன் […]

#Marriage 4 Min Read
Default Image

ஆப் ஸ்டோரில் இருந்து “கூகுள் பே” செயலி தற்காலிகமாக நீக்கம்!

கூகுள் பே செயலியில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், ஆப் ஸ்டாரில் இருந்து கூகுள் பே செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உள்ளிட்ட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம். இந்த கூகுள் பே செயலி, இந்தியாவில் உள்ள […]

GooglePay 3 Min Read
Default Image

Google pay செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதா? விளக்கமளித்த Google pay!

இந்தியாவில் பலகோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக கூகுள் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணப்பரிவர்த்தனை செலுத்தலாம். அதுமட்டுமின்றி, பணமும் பெற்று கொள்ளலாம். அவ்வாறு வரும் பணம், நேரடியாக உங்களின் வங்கி கணக்குக்கு செல்லும இந்நிலையில், இந்த செயலிக்கு மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனவும், பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை போன்ற […]

#RBI 4 Min Read
Default Image

144 தடை உத்தரவால் Google Pay கொண்டுவந்துள்ள புது வசதி!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தேவை முன்னை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இணையதளத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக கூகுள் பே தற்போது ஒரு புதிய வசதியை மக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போது பெங்களூர் மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள நியர்பை ஸ்பாட் எனும் பகுதியில் இருக்கக்கூடிய எந்தக் கடைகளிலும் எந்த […]

#Corona 3 Min Read
Default Image