Tag: GoogleKuttappan

ரோபோவாக யோகி பாபு .! எந்த படத்தில் தெரியுமா.?

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பன் படத்தில் ரோபாவாக யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.அதனை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. ‘கூகுள் குட்டப்பன்’ என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் , ஹீரோவாக பிக்பாஸ் தர்ஷனும், அவருக்கு […]

GoogleKuttappan 4 Min Read
Default Image