Tag: GoogleKuttapan

தமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ .! ஹீரோ, ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலங்கள் தான்.!

தமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’என்று டைட்டில் வைத்துள்ளதுடன் , இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன்,லாஸ்லியா நடிக்கவுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் ,அதன் ரீமேக் உரிமையை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் ,நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் வாங்கியுள்ளதாகவும் ஏற்கனவே பார்த்தோம். தற்போது தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தினை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் […]

AndroidKunjappan 4 Min Read
Default Image