ஒரு ஆய்வில் கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தனியுரிமை மீறல் இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். நம்மில் பலர் நாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், நமது தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை நமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான் உபயோகித்து வருகின்றனர். தனியுரிமை சிக்கல் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களின் […]