Tag: Google Tasks

வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. கூகுளின் புதிய செயலி மூலம் இனி எளிதாக பணம் சம்பாதிக்கலாம்!

கூகுளின் புதிய “டாஸ்க் மேட்” என்ற செயலியின் மூலம் சிறிய பணிகளை மேற்கொண்டு எளிதாக பணம் சம்பாதிக்கலாம். அந்த செயலியை பரிசோதித்து வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் பலர், வேலையின்றி திண்டாடி வருகின்றனர். அந்த கவலையை போக்க கூகுள் நிர்வாகம், புதிதாய் “டாஸ்க் மேட்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பயனர்கள், அந்த செயலியில் கூறப்படும் எளிய பணிகளை மேற்கொண்டால் பணம் சம்பாதிக்கலாம் என […]

Google 5 Min Read
Default Image