கூகுள் நிறுவனமானது தனது தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் தனது புதிய மெஷின் லர்னிங் (machine learning) Algorithm மூலம் இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது. மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான போலி வணிக சுயவிவரங்களையும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பிளாக் செய்துள்ளது. இது குறித்து கூடுதலாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான […]
பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ம் தேதி தனது வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .அன்று முதல் அவர் இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளது . நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் சில மாதங்களாக இருமுனை கோளாறுக்கான(‘Bipolar Disorder) மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் , இந்த தகவல் மருத்துவர்களிடமிருந்து வெளிவந்துள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். கடந்த ஜூன் 8 தேதி […]
கால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது கூகுள் செய்த தவறும் உள்ளது. கூகுள் சர்ச்சில் பலவித குளறுபடிகள் உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. தவறான சேர்ச் கூகுள் தேடுபொறியில் ‘bad chief minister’ என தேடினால் […]