கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய வாய்ப்பு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 க்கும் மேற்பட்ட ஆப்கள்(apps) ஆபத்தானது என்று டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் இருப்பிடம்,கடவுச்சொல் (password) உள்ளிட்ட தனிப்பட்ட தரவு கசிவு மற்றும் உங்கள் ஃபோனின் பாதுகாப்பை பாதிக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் படி,19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு […]
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம். இன்று பல புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பல செயலிகள், நமக்கு நன்மை பயக்குவதாக காணப்பட்டாலும், சில செயலிகள் நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகளாக தான் காணப்படுகிறது. எனவே நாம் செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சில செயலிகளை பயன்படுத்துவதின் மூலம் நமது எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூகுள் […]
கடன் வழங்கும் 5 மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம். இன்றைய நாகரீக வளர்ச்சி, மனிதனை ஒரு டிஜிட்டல் உலகமாக மாற்றியுள்ளது. இன்றைய நாகரிக வளர்ச்சி எந்த காரியமானாலும் அதை சுலபமாக கையாள்வதற்கான வழிமுறைகளை இன்றைய தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை கொடுத்து வருகின்ற நிலையில், அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை […]
பயனர்களின் பேஸ்புக் லாகின் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம். பயனர்களின் பேஸ்புக் லாகின் விவரங்களைத் திருடுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா, கூகுள் நிறுவனத்திடம் எச்சரித்துள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்களின் பேஸ்புக் ஐடியை லாகின் செய்யும்போது அவர்களின் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பதிவு செய்வதாகவும் தெரிவித்தது. அதன்படி, லாகின் விபரங்கள் திருடப்படுவதாக 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அந்த 25 செயலிகளானது, […]
உலகம் முழுக்க எப்படி குப்பை கொட்டி கிடக்கிறதோ அதே போன்று தான் இன்றைய நிலையில் தொழிற்நுட்ப குப்பையும் அதிக அளவில் சேர ஆரம்பித்துள்ளது. எண்ணற்ற ஸ்மார்ட் போன்கள், எக்கசக்க செயலிகள், ஏராளமான படைப்புகள் இப்படி பலவித வகையில் தொழிற்நுட்ப வளர்ச்சி சீறி பாய்ந்துள்ளது. எவ்வளவு தான் வளர்ச்சி இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு சில போலிகள் இருக்கத்தானே செய்யும். இப்படிப்பட்ட போலிகள் நமது அந்தரங்க தகவல்களை சேகரித்து அதை வியாபாரமாக மாற்றி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் சில செயலிகளும் […]