Google Play Store : இனி கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்டலோடு செய்யும் அரசாங்கத்தின் ஆப்ஸ்களில் புதிய திட்டத்தை களமிறங்குகிறது கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனம் பயனர்களை ஈர்ப்புடன் வைத்துக்கொள்ள புதிய புதிய முயற்சிகளை கையாண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது, அடுத்த கட்டமாக கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. அது என்னவென்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆப்ஸ்களுக்கு பயனர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம் புதிய […]
Google: கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற ஷாதி, பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேவைக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருந்து ஷாதி, ட்ரூலி மேட்லி, ஸ்டேஜ், ஜோடி, பாரத் மேட்ரிமோனியின் முஸ்லிம் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, ஆல்ட் பாலாஜியின் ஆல்ட் உள்ளிட்ட ஆப்ஸ்கள் நீக்கப்படவுள்ளன. Read More – St.David’s Day: செயின்ட் […]
ஜிபி வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி. இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. மால்வேர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான ESET அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை அண்மையில் வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் […]
நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி. இந்த செயலி மறு உருவாக்கம் […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 19 நாட்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. பல நாடுகள் ரஷ்யா மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன மற்றும் பெரிய நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் பல சேவைகளை தடை செய்துள்ளன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஷ்யாவின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரும் அடியை கொடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு கூகுள் பெரிய அடி கொடுத்தது: கூகுள் தனது அதிகாரப்பூர்வ […]
13 வயது சிறுவன் கண்டுபிடித்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்த மாணவன் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியை கற்று வரும் நிலையில், இவர் ‘ஜெட் லைவ் சாட்’ என்ற செயலியை உருவாக்கி […]
டிக்டோக்கிற்கு பதிலாக சிங்காரி ஆப் கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டிவிட்டதாகவும், இந்த சிங்காரி ஆஃப் பவுண்டர் பயன்பாட்டில் சேர ஒரு வழிமுறையை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக பிளே ஸ்டோரில் டாப்-2 பயன்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் “எங்கள் பாதுகாப்பு பயனர்களின் எண்கள் மற்றும் பயன்பாட்டின் தினசரி நிர்யத்த நேரம் ஆகியவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க எங்கள் குழு கடுமையாக போராடி வருகிறார்கள் ” என்று […]