தங்கள் வீட்டின் பக்க்கத்தில் உள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அனைத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தேவை முன்னை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இணையதளத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக கூகுள் பே தற்போது ஒரு புதிய வசதியை மக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த google […]