கூகுள் மேப் : இந்தியாவில் சாலை பயணம் மேற்கொள்பவர்கள், உணவை டெலிவரி செய்பவர்கள் குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற டெலிவரி தொடர்பான வேலைகள் சார்ந்துள்ள செயலிகளில் ஒன்று தான் கூகுள் மேப்ஸ். நாம் இது வரை சென்றிடாத பகுதிகளில் கூட பயணம் மேற்கொள்ள, ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த கூகுள் மேப் இருந்து வருகிறது. இந்நிலையில், கூகுள் மேப்ஸ் ஆப்பை பல இந்திய பயனர்கள் இதில் முக்கியமான நேரத்தில் பல தவறான வழிகளையும், மேம்பாலத்தின் வழியை தவறுதலாக […]
சென்னை: போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என கூகுள் மேப்பில் குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். பிரபல ஆன்லைன் இயங்குதளமான கூகுள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு பிரிவு கூகுள் மேப். இந்த கூகுள் மேப்பில் அவ்வப்போது புதுபுது அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் நாம் எங்கு போக வேண்டுமோ அதற்கான பாதையை மட்டுமே காண்பித்தது. தற்போது எந்த பகுதியில் டிராபிக் அதிகமாக இருக்கும், ஹோட்டல் , பெட்ரோல் பங்க் முதல் […]
ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பல வழி தெரியாத இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் சரியாக வழியை காட்டினாலும், சில நேரங்களில் நமக்கு தலை வலி உண்டாக்கும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது அந்த கூகுள் மேப்ஸ்க்கு ஆப்பு வைக்க தற்போது ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் […]
வைரல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம்மளை சிரிக்க வைக்கும் வகையிலும், ஒரு சில வீடியோக்கள் அதிர்ச்சியடை வைக்கும் வகையில் இருக்கும். அப்படி தான் தற்போது கடலில் ஒருவர் ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் அந்த நபர் ஸ்கூட்டருடன் கடற்கரைக்கு சென்றிருப்பதை காணலாம். அவரும் ஹெல்மெட் […]
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில் பல்வேறு தேடுதளங்கள் அதாவது தேடுபொறிகள் (Search Engine) இருந்தாலும் நமக்கெல்லாம் எளிமையாகவும் உலகின் பலதரப்பட்ட மக்களால் உபயோகிக்கும் ஒரு தேடுபொறி தான் கூகுள் தேடுபொறி (Google Search Engine). இப்படி இருக்கயில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேரு இடங்களில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்தும் பலதரப்பு மக்கள் […]
ஒரு தெருவை 360 டிகிரியில் பார்த்துக்கொள்ள முடியும் அளவுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் மேப் நிறுவனம். முன்பெல்லாம், தெரியாத ஒரு ஊருக்கோ, தெருவுக்கோ செல்ல வழி தெரிந்த நபர்களிடம் வழி கேட்டு செல்வோம், ஆனால், தற்போதெல்லாம், ஒரு ஸ்மார்ட் ஃபோன் மற்றும், ஒரு கூகுள் மேப் அப்பிளிக்கேஷன் போதும் என்கிற நிலைமை வந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. அதனை அவ்வப்போது மெருகேற்றி கொண்டே கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தியேட்டர், முக்கிய வழிபட்டு […]
கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் […]
டெல்லியில் உள்ள பயணிகள் இன்று முதல், கூகுள் மேப்ஸில் தற்போதைய நிலவரப்படி உள்ள பேருந்து வருகை குறித்த தகவல்களைப் பெற முடியும். கூகுள் மேப்ஸ் (Google Map) என்பது உலகில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழி கண்டுபிடிக்க உதவும் தளங்களில் ஒன்றாகும்.ஒரு பெரிய நகர நகரமாக இருந்தாலும் அல்லது சிறிய கிராமமாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள இடங்களில் பல்வேறு இடங்களுக்கு இடையில் பயணிக்க பயனர்களுக்கு உதவ கூகுள் மேப்ஸ் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும். […]
இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பது Google Map.இந்த செயலியால் தமிழ்நாட்டை சேர்த்த ஒரு கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது . நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகர் என்ற நபர் கூகுள் மேப் செயலியால் தன மனைவி தன் மீது சந்தேகப்படுவதாகவும் தங்களுக்குள் அடிக்கடி பிரெச்சனை ஏற்படுவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பது கடந்த […]
பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்கு பார்க் செய்யலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. கூகுள் மேப்ஸ் மூலம் அங்கு பார்க்கிங் […]
உலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். புதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. […]