Tag: google map

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து என்ன செய்தாலும், அது தொழில்நுட்பத்தின் கண்ணில் சட்டெனெ பட்டுவிடுகிறது. சற்று தாமதமானாலும், குற்றவாளி தப்ப முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ளது. வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் எனும் நடுத்தர வயது நபர் ஒருவர் கடந்த வருடம் அக்டோபரில் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் […]

#Murder 6 Min Read
Spain Andaluz Viilage Street view

170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனமானது தனது தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் தனது புதிய மெஷின் லர்னிங் (machine learning) Algorithm மூலம் இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது. மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான போலி வணிக சுயவிவரங்களையும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பிளாக் செய்துள்ளது. இது குறித்து கூடுதலாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான […]

Google 3 Min Read

வழிகாட்டிய கூகுள் மேப்.. நீர் ஓடைக்குள் காரை ஒட்டிய மருத்துவர்.. நள்ளிரவில் அலறல் சத்தம்…

கூகுள் மேப் பார்த்து கார் ஒட்டி செல்லும் போது, தவறுதலாக நீர் ஓடைக்குள் காரை ஒட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது .  தற்போதெல்லாம் அருகிலோ, தொலைவிலோ எங்கு சென்றாலும் பயணத்திற்கு எதை எடுத்து வைக்கிறோமோ இல்லையோ, கூகுள் மேப்பில் ரூட் இருக்கிறதா என்பதை பார்த்து தான் செல்ல ஆரம்பிக்கிறோம்.  கூகுள் மேப் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதே கூகுள் மேப் சில சமயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ வேறு சில காரணங்களாலோ தவறான […]

#Kerala 4 Min Read
Default Image

இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் மேப் பயன்படுத்தலாம்.! உங்களுக்கு தெரியாத வழி இதோ…

கூகுள் மேப்-ஐ இன்டர்நெட் வசதி இல்லாமலும் நம்மால் எப்படி அதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் என சிறு குறிப்பாக பார்க்கலாம். கூகுள் மேப் என்பது தற்போதைய காலகட்டத்தில் வழி கேட்கும் பெட்டிக்கடை போல நம்மில் கலந்துவிட்டது. முன்பெல்லாம் வழி தெரியா இடங்களுக்கு சென்றால், அல்லது செல்வதற்கு ஆயத்தமானல் அங்குள்ள பெட்டிக்கடை, அப்பகுதி மக்கள் என வழி கேட்டு செல்வோம். நாம் செல்லும் நேரத்தில் அப்படி யாரும் இல்லை என்றால் சிக்கல் தான். ஆட்கள் அல்லது வாகனம் ஏதேனும் வருகிறதா […]

Google 4 Min Read
Default Image

கூகுள் மேப் பரிதாபங்கள்..!வழி தவறி வேறு மண்டபத்திற்குச் சென்ற மாப்பிள்ளை…!

இந்தோனேசியாவில்,திருமணத்தன்று மாப்பிள்ளை ஒருவர் கூகுள் மேப்பால் வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில்,இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாவா தீவில் திருமண ஏற்பாடு செய்யப்படிருந்தது.திருமண நாளன்று மாப்பிளை வீட்டார் அனைவரும் மண்டபத்திற்கு கார் மற்றும் வேனில் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளனர். அப்போது,வந்து சேர வேண்டிய இடமாக ஒரு மண்டபத்தை கூகுள் மேப் காட்டியுள்ளது.உடனே அனைவரும் இறங்கி மண்டபத்தினுள் சென்றனர்.மாப்பிள்ளை யார் என்று பார்க்காமல் தடபுடலான வரவேற்பை […]

#Indonesia 4 Min Read
Default Image

கணவருக்கு தெரியாமல் வேறொருவருடன் தொடர்பில் இருந்த மனைவி.! வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்த கூகுள் மேப்.!

கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ நுட்பத்தின் மூலம் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை கணவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பெருவின் லிமா நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் வேறொருவருடன் தொடர்பில் இருந்ததை கூகுள் மேப் வாயிலாக பார்த்துள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். கூகுள் மேப்பிலுள்ள ஸ்ட்ரீட் வியூ என்ற நுட்பத்தின் மூலம் தனது மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். லிமா நகரத்தில் உள்ள ஒரு நடைப்பாதை பெஞ்சில் […]

google map 3 Min Read
Default Image

கூகுள் மேப்பில் வழிகாட்டப்போகும் அமிதாப் பச்சனின் குரல்.!

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் குரலை கூகுளை மேப்பின் வழிகாட்டுதல் குரலுக்கு உபையோகப்படுத்த அந்நிறுவனம்  முடிவு செய்துள்ளது . இன்றைய காலக்கட்டத்தில் அண்ட்ராய்டு கைபேசி இல்லாத எவரையும் பார்க்க முடியாது.இதில் பல்வேறு செயலிகளை நம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம், அதனுடன் பயணிக்கிறோம்.இதில் முக்கிய பங்கு வகிப்பது Google Map ஆகும். வழிகள் கேட்டு தேடி அலைந்த காலம் போய் இன்று நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்ல  Google Map செயலியை பயன்படுத்துகிறோம். […]

Amitabh Bachchan 5 Min Read
Default Image

பெங்களூரு ரயில் நிலையத்தில் புகுந்த தமிழ் மொழி கொதித்தெழுந்த கன்னடர்கள்!

பெங்களூருவில் உள்ள பிரதான ரயில் நிலையமான கிராந்தி வீரா சங்கொலி ராயண்ணா இடம் பற்றிய தகவலானது, கூகுள் மேப்பில் காட்டுகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அதன் இடம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக கூகுள் மேப்பில், அந்தந்த மாநிலங்களின் முகவரியை தேடுகையில் அந்த மாநிலத்தின் பிரதான மொழி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் கூகுள் முகவரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலைய பெயர் தமிழில் இருந்தததால் கன்னட நெட்டிசன்கள் […]

#Karnataka 2 Min Read
Default Image

தவறான பாதையை காட்டிய கூகுள் மேப்! கூகுள் மேப்பை நம்பி சென்றவர்களின் பரிதாபமான நிலை!

அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வெர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக, பல இடங்களில் இருந்து, கூகுள் மேப்பின் உதவியுடன், பலர் சென்றுள்ளனர். கூகுள் மேப், இவர்கள் விமான நிலையத்திற்கு மிகவும் குறுகிய நேரத்தில் செல்வதற்கான பாதையை காட்டியுள்ளது. இதனையடுத்தது பலரும், கூகுள் மேப் காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இப்படி சென்றவர்கள் அனைவரும் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று, அதன்பின் போக வழியின்றி திகைத்து நின்றுள்ளனர். அந்த இடத்தில் 100 கார்கள் […]

airport 3 Min Read
Default Image

கூகுள் மேப் இனி ஆட்டோ பயண வழிகாட்டியையும் இணைத்தது கூகுள்..!!!

கூகுள் மேப்பில் டெல்லி பொதுப் போக்குவரத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆட்டோவையும் கூகுள் இன்று முதல் இணைந்துள்ளது. தற்பொழுது கூகுள் மேப் பயன்படுத்தி ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு வழி தேடுகின்ற பயனாளர்களுக்காகவே  ஏற்கெனவே விமானம், ரயில் மற்றும் பேருந்து, வாடகைக்கார் என்றவழித்தடமும் அவற்றிக்கு ஆகின்ற சராசரி கட்டணம் மற்றும் நேர அட்டவணை போன்றவை இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் புதிதாக பயணிப்போருக்கு ஆட்டோ கட்டணமானது அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் கூகுள் மேப் […]

Google 3 Min Read
Default Image

கூகுள் மேப்(Google Maps) பிளஸ் புதிய சிறப்பம்சம்: 6 இந்திய மொழிகள் மற்றும் துல்லியமாக(accurate location finder) இடத்தை காட்டுதல்.!

  நாடு முழுவதும் முகவரி தேடல் எளிதாக்குவதற்காக, கூகுள் இந்தியா பிளஸ் குறியீடுகள் மற்றும் பிற புதிய அம்சங்களை மேப்ஸிற்கு பரவலாக்குகிறது. கூகிள் ஆறு கூடுதல் இந்திய மொழிகளை – பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம்  சேர்த்துள்ளது. பிளஸ் குறியீடுகள் அம்சம் – திறந்த இருப்பிட குறியீடு(Open Location code) என்றும் அழைக்கப்படுகிறது, இது 2014 ஆம் ஆண்டு முதல் நேரடி ஒளிபரப்பாகும் – திறந்த மூல மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் […]

accurate 11 Min Read
Default Image