நாசிசத்தைக் கலிபோர்னியக் குடியரசுக் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாகப் பட்டியலிட்டதற்காகக் கூகுளுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னிய ரிபப்ளிக்கன்ஸ் என்னும் தலைப்பில் கூகுள் தேடுபொறியில் தேடும்போது, விக்கிப்பீடியாவில் கலிபோர்னியக் குடியரசுக் கட்சியின் கொள்கைகளாகப் பலவற்றையும் குறிப்பிட்டு...