மருத்துவர்களின் புரியாத கையெழுத்தை , ஸ்கேன் செய்து மருத்துவ குறிப்புகளை பார்த்துக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் பிரபல மென்பொருள் தேடல் நிறுவனமான கூகுள் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி, தற்போது புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் கையெழுத்து என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கும். அகில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதே தெரியாமல் மருந்து கடைக்காரரிடம் கொடுத்து இருப்போம். அவர்கள் அதனை பார்த்து மருந்துகள் கொடுப்பார்கள். […]
கூகுள் தனது படைப்பான கூகுள் லென்ஸில் ஒரு புதிய வசதியை கொண்டுவந்துள்ளது .இதன் மூலம் உங்கள் கையால் எழுதும் குறிப்புகள் ,படிக்கும் செய்திகளை எளிதாக கூகுளை லென்ஸ் வழியாக காப்பி செய்து உங்கள் கணினியில் பேஸ்ட் செய்ய முடியும் . இந்த புதிய வசதியை பயன்படுத்த, நீங்கள் Google Chrome இன் சமீபத்திய பதிப்பையும்( new version ),முழுமையான கூகுள் லென்ஸ் பயன்பாட்டையையும் வைத்திருக்க வேண்டும் .நீங்கள் இரண்டு சாதனங்களிலும் ஒரே Google கணக்கில் உள்நுழைய வேண்டும். […]