பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்கள் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன். இவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின்பதாக இந்தியாவில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கினர். லாஸ்லியா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தர்ஷனும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் படத்தை […]