Tag: Google Fined by CCI

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம்- இந்திய போட்டி ஆணையம்.!

கூகுள் நிறுவனத்திற்கு, இந்திய போட்டி ஆணையம் (CCI) போட்டி சட்டத்தை மீறியதற்காக ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது.  கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதன சந்தைகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வணிகத்தில் செயல்பட்டதாகவும், போட்டி சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு கார்பரேட் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் படி, ஆண்ட்ராய்டு மொபைல் சாதன தயாரிப்பாளர்களிடம் கூகுள் நிறுவனம், தனது கூகுள் ஆப்ஸ்களை […]

CCI fines 1337crore Google 3 Min Read
Default Image