Tag: Google fined 3200 Crores

முறைகேட்டில் ஈடுபட்ட கூகுள்.! 3,200 கோடி அபராதம் விதித்த அமெரிக்க அரசு.!

பயனர்களின் இருப்பிடத்தை கண்காணித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு $392 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது இருப்பிடத்தின் அனுமதியை அணைத்து வைத்த போதிலும் கூகுள் தொடர்ந்து பயனர்களின் இருப்பிடத்தைக் கண்காணித்ததாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் தொடரப்பட்ட வழக்கில், கூகுள் நிறுவனமானது அந்தந்த மாகாணங்களுக்கு $392 மில்லியன்(இந்திய மதிப்பில் ஏறத்தாழ 3,200கோடி) செலுத்த உள்ளது. இந்த மாகாணங்களின் வழக்கறிஞர்கள், அசோசியேட்டட் பிரஸ்ஸின் 2018 அறிக்கையை அடுத்து எழுந்த விசாரணையில் இது உறுதியானது. இருப்பிட வரலாற்று அம்சம் நிறுத்திவைக்கப்பட்டபோதும் […]

Google fined $392million 3 Min Read
Default Image