உங்கள் சார்பில் ஒரு ரோபோ தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதை நீங்கள் விரும்புவீர்களா? ஒரு ரோபோ உங்களுடன் தொலைபேசி வழியே உரையாடுவதை விரும்புவீர்களா? அதைவிட தான் ஒரு ரோபோ என வெளிப்படுத்திக்கொள்ளாமலே அது உரையாடலை மேற்கொள்வதை ரசிப்பீர்களா? ரோபோவுடன்தான் பேசினோம் எனத் தெரிந்துகொண்டால், ஏமாற்றப்பட்டதாக உணர்வீர்களா? ரோபோக்கள் மனித குரலில் பேசி உரையாடலை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும்? இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, ரோபோ உரையாடலின் சாத்தியங்கள், சிக்கல்கள் குறித்த விவாதத்தை கூகுள் நிறுவனத்தின் […]