கூகுள் டிரைவ் ஒவ்வொருவருக்கும் 15 ஜிபி இலவசமாக இடம் தருகிறது என்பது தெரிந்ததே. இது மற்ற நிறுவனங்களான டிராப் பாக்ஸ் 2ஜிபி, பாக்ஸ் 10ஜிபி ஆகியவற்றோடு ஒப்பிடும்போது மிக அதிகம் என கூகிள் நிறுவனம் கூறுகிறது. ஆனால அதே நேரத்தில் இந்த 15ஜிபி உங்களுடைய கூகுள் டிரைவுக்கு மட்டுமின்றி, ஜிமெயிலுக்கும் சேர்த்து என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.மற்றசில உபயோகத்திற்கும் இந்த அளவு பயன்படுகிறது. உங்களுக்கு ஜிமெயில் தான் முக்கிய மெயில் முகவரி என்றால் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் […]