கூகுள் : சிங்கப்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் நேற்று தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன செஸ் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டார். மொத்தம் 14 சுற்றுகளாக இந்த போட்டி நடைப்பெற்றது. 13 சுற்று வரையில் இருவருமே 6.5 எனும் பாய்ண்ட்களுடன் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குகேஷ், டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். 18 வயதான குகேஷ் […]
World Earth Day: இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு, காலநிலை மாற்றம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பூமி தினம் ஏப்ரல் 22ம் தேதி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புவியின் சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை (ஏப்ரல் 22) சிறப்பாக்கும் வகையில் சிறப்பு டூடுலை உருவாக்கி மக்களின் […]
Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய […]
Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் […]
Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் “பிளாட் ஒயிட் காபி” தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது. READ MORE – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் […]
Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில், கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு […]
Google Doodle: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு, அந்நாளை கௌரவிக்கும் வகையில், புகழ்பெற்ற சிவப்பு டிராகன் கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் வெளிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் தேதி, உலக முழுவதும் உள்ள வெல்ஷ் வம்சாவளியை சார்ந்தவர்கள், இந்நாளை கொண்டாடுகிறார்கள். READ MORE – Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.! வேல்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தின் உள்ள ஒரு நாடாகும். பல நூற்றாண்டாக, மார்ச் 1 தேசிய […]
Leap year 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும், இதை லீப் வருடம் என்பார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், அது இந்த ஆண்டு 2024-ல் வந்திருக்கிறது. READ MORE – வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…! இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் 29 என்ற எண் குறிக்கப்பட்ட […]
இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்று, மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி […]
2021-ன் கடைசி நாளான இன்று புத்தாண்டு ஈவ் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமானது தனது டூடுலை வடிவமைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது சர்ச் என்ஜின் முதல் பக்கத்தில் கூகுள் என எழுதி இருக்கும் வடிவத்தை ஒவ்வொரு முக்கிய தினத்திற்கும் ஏற்றவாறு வடிவமைத்து இருக்கும். உதாரணமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர் தினம் என பெரும்பாலான தினங்களுக்கு கூகுள் தனது டூடுலை மாற்றிவிடும். அதே போல, 2021 வருட இறுதியான இன்று கூகுள் தனது […]
கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் பணிபுரிவதால்,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூகுள் டூடுல் கூறுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மட்டும் களத்தில் இருந்து தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் தங்கள் உயிரைப் பற்றி […]
கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது. 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் google.com […]
கொரோனா பரவலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு முக்கிய தினத்தன்று கூகுள் நிறுவனம், தனது டூடுலை மாற்றிவரும். அதேபோலவே, இன்றும் தங்களின் டூடுலை மாற்றியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கூகுள் அதன் அனிமேஷன் டூடுல் மூலம், இன்று முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு விழிப்புணரவை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெவ்வேறு […]
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால், தந்தையர்களை கவுரவிக்கும் வகையில், தந்தையர் தினத்திற்கான சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தாய்க்கு நிகரானவர் தந்தை. தாய், நம்மை 10 மாதம் சுமந்து பெற்றால் என்றால், தந்தை அவரது இறுதி மூச்சு உள்ளவரை குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்றும், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்பவர், தந்தை. ஒவ்வொரு வருடமும், அன்னையை கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், அதற்க்கு நிகராக தந்தையை கௌரவிக்கும் விதமாக, தந்தையர் […]
சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்தியாவில் 73 -வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றினார்.இதன் பின் அவர் உரையாற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடும்.அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்தியாவின் பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் டூடுல் வெளியிட்டு […]
இன்று ஜெர்மன் கண்ணாடி வேதியியலாளர், Marga Faulstich க்கு Google அதன் doodle ஐ அர்ப்பணிக்கப்பட்டது. ஃபோல்ஸ்டிக்கின் 103 வது பிறந்த நாள் விழாவில் மரியாதை வந்தது. 1915 இல் பிறந்தவர், ஃபோல்ஸ்டிக் தனது பெயரில் 40 காப்புரிமைகளை வைத்திருக்கிறார். ஸ்கொட் ஏஜி, கண்ணாடி மற்றும் கண்ணாடி மட்பாண்டங்களின் ஒரு சர்வதேச தயாரிப்புக் குழுவில் முதல் பெண் நிர்வாகியாக இருந்தார். நிறுவனத்தில் தனது பதவிக் காலப்பகுதியில், 300 க்கும் அதிகமான ஒளியியல் கண்ணாடிகளில் பணிபுரிந்தார். ஒளி SF […]
ஜப்பானிய புவியியலாளர் கட்சு சரோஹாஷி தனது 98 வது பிறந்த நாளை கூகுள் டூடுலோடு கௌரவிக்கப்பட்டது. கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை: சரஹோஷி டோக்கியோவில் பிறந்தார் மற்றும் 1943 இல் இம்பீரியல் மகளிர் கல்லூரி (டூவோ பல்கலைக்கழகத்தின் முன்னோடி) பட்டம் பெற்றார். பின்னர் அவர் வானியல் ஆய்வு மையத்தில் சேர்ந்தார், இது மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் ( ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி மையம்), மற்றும் அதன் ஜியோகெமிக்கல் ஆய்வகத்தில் . 1950 இல், அவர் கடலில் […]