கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இது குறித்து ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இருவரின் சந்திப்பின் படங்களைப் பகிர்ந்து கொண்டு ட்வீட் செய்துள்ளது. கூகுள் அதன் வருடாந்திர சந்திப்பான 12-வது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக […]
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 நிறுவன அதிகாரிகள் மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கூகுளின் முதல் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை இந்திய அரசு அறிவித்தது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனர் […]
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கு விதமாக செயல்படுவதாக பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களிடம் அமெரிக்க காங்கிரஸ் 4 மணிநேரமாக விசாரணை நடத்தியது. பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள், தங்களின் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அமெரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள், அந்தந்த நிறுவன நிர்வாகிகளிடம் காணொளி மூலம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது அவர்களிடம் காங்கிரஸ் கமிட்டி, 90% இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவில் பேஸ்புக், அமேசான், ஆப்பிள், […]
அமெரிக்காவில் எச்-1 பி விசா, இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், விசா தடை குறித்து அதிருப்தி அளிப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர், 60 நாட்கள் மட்டுமே சம்பளம் […]
கொரோனா வைரஸ் தொற்று உலகமக்களை அச்சுறுத்தி வருகிறது. பலவேறு நாடுகள் தீவிரமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 10 லட்சம் பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2.26 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தங்களது […]
கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவரானா லாரி பேஜ் மற்றும் அல்ஃபாபெட்டின் தலைமை நிறுவகியாக இருந்து வந்தார். இந்நிலையில் அப்பதவிக்கு சுந்தர் பிட்சை நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபாபெட் நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக உள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5-ஆவது […]
உலகலாவிய சிறந்த தலைமை பதவிக்கான விருது, கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிட்சைக்கு வழங்கப்பட உள்ளது. சுந்தர் பிட்சை கடந்த நான்கு வருடங்கள் முன்பு கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு பதவி ஏற்றார். அவர் பல்வேறு சவால்களை ஏதிர்கொண்டு வழி நடத்தினர். கூகுள் நிறுவனம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் விளக்கம் அளித்தார். இது உலகம் முழுவதும் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது. இந்நிலையில், 2019 […]
யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ப்ரூனோ பகுதியில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்சிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். பின், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். காயமடைந்த […]
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, உலகம், அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். ஸ்டீபனின் இந்த திடீர் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு குறித்து கூகுள் நிறுவன தலைமை […]