கடந்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடி சம்பளம் பெற்றுள்ளார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை. அமெரிக்காவில் உள்ள அதிக சம்பளம் பெறக்கூடிய டெக் நிறுவனங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூகுள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள், இழப்பீடுகள் மற்றும் பணமாக சுந்தர்பிச்சைக்கு 80 […]
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிறந்த நாளை ஜூலை 12 என கூகுள் தவறாகக் காட்டியதாக புகார்.. கூகுள் மற்றும் ஆல்பாபெட் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாயின் பிறந்தநாளைத் தேடும்போது, சிலருக்கு கூகிளில் மிகவும் வித்தியாசமான பதில் கிடைத்தது என பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சுந்தர் பிச்சை என்பவர் கூகுள் மற்றும் பாரண்ட் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் இவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இவர் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை […]
கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை சம்பளம் வரும் ஜனவரி முதல் இரண்டு மில்லியன் டாலர் ஆகும். அதுபோக, 240 மில்லியன் அளவுள்ள கூகுள் நிறுவன பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு அடைந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் முதலில் கூகுள் நிறுவனத்தின் குரோம், பிரவுசர், டூல்பார் ஆகிய தலங்களை உருவாக்கும் குழுவின் […]