கூகுள் தேடல்முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றம் தெரிவித்துள்ளது. உலகில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடல் தளமாக கூகுள் தேடுதளம் இருக்கிறது. யாருக்கு எந்த தகவல் வேண்டுமானாலும் கூகுளில் தேடினால் அது உடனடியாக கிடைக்கும், மேலும் சரியானதாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி மன்றம், கூகுளின் தேடல் முடிவுகள் தவறானது என நிரூபிக்கும் பட்சத்தில் கூகுள் நிறுவனம், அந்த தரவுகளை நீக்கவேண்டும் என […]