Tag: goodfilms

எங்களின் 100-வது பிரம்மாண்ட தயாரிப்பில் விஜய் தான் ஹீரோவாக நடிப்பார் – சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர்!

வெற்றி அடைந்து வரும் தங்களது தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படத்தில் விஜய் நடிப்பார் என ஆர்பி சவுத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் நிறுவனம் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆர்பி சவுத்ரிஆவார். இவர்களது தயாரிப்பில் இதுவரை 90 படங்கள் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களது படத்தில் கிட்டத்தட்ட ஆறு படத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இது […]

goodfilms 4 Min Read
Default Image