சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்போதே ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தினை புஷ்பா படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதன் காரணமாக கண்டிப்பாக ப்ரோமோஷன் பற்றி […]
GoodBadUgly : அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன், மீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்கு கொஞ்சம் விடுமுறை விட்டுவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை கையில் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை திரிஷா இல்லைனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பலரும் எதிர்பார்த்ததை விட […]