2012-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதால் நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் கைது கைது செய்யப்பட்டார்கள். நேற்று உயர்நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் நாகராஜூக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ,புகழேந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 மாணவிகளுக்கு நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் ஆசிரியராக பணியாற்றி வந்து உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் , ஆபாச படங்களை செல்போன் […]