காலை எழுந்தவுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்து விட்டால் அன்றைய நாள் நமக்கான நாளாக மாறிவிடும். அதற்கு முன்னர் இரவு தூக்கம் மிக அவசியம். ஒரு மனிதன் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். இரவு தூக்கம் வரும்போது தூக்கத்தை தள்ளிப்போடாமல் தூங்கிவிட வேண்டும். அதனால் நம் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. கண்களில் தெளிவான பார்வை கிடைக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்துவிடும். அடுத்தது காலை 8 மணிக்குள் குறிப்பிட்ட சில வேலைகளை […]
வாழ்வில் நாம் நினைத்ததை எளிதில் அடைந்து விட முடியாது. அதற்கு நமது உடலும், மனதும் ஆரோக்கியமாக வைத்திருத்தல் மிக அவசியமாகும். உடல் வலிமையையும், மன வலிமையையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அதற்க்கு காலையில் இந்த 6 விஷயங்களை பின்பற்றினாலே போதும். முதல் விஷயம் காலையில் எழுந்ததும் அமைதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில அமைதி என்பது யாருடனும் பேசாமல், பேப்பர் படிப்பதோ, போன் உபயோகப்படுத்துவதோ இல்லை. மாறாக, தியானம் செய்ய வேண்டும், அல்லது கடவுளை வணங்க வேண்டும். […]
ஒரு நாள் முழுக்க நாம் எவ்வாறு வேலை செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிப்பது நாம் வெறும் வயிற்றில் அருந்தும் ஆகாரம் மட்டுமே. அது எந்தெந்த ஆகாரத்தை சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என பார்க்கலாமா. காலை எழுந்ததும் அரை மணி நேரத்திற்குள் குறைந்தது முக்கால் லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு முறையில் குடிக்க முடியாதவர்கள், அரை மணி நேரத்திற்குள் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு குடிக்கலாம். காலையில் வெந்நீரை விட குளிர்ந்த நீர் ( குளிர்சாதன பெட்டியில் வைத்த […]