Good Friday- புனித வெள்ளி சிறப்புகள் , இயேசுவுக்கு ஏன் சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். புனித வெள்ளி சிறப்புகள் : மார்ச் மாதம் 29ஆம் தேதி இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. ஏனென்றால் இயேசு வெள்ளிக்கிழமை உயிர் நீத்ததாகவும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழிந்தார் எனவும் நம்பப்படுகிறது. புனித வெள்ளி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து […]