சென்னை : அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல் விடாமுயற்சி வெளியானது, இதை தொடர்ந்து இரண்டு மாத இடைவெளியில் அஜித்திற்கு மேலும் ஒரு படம் (குட் பேட் அக்லி) வெளியான நிலையில், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்த்தியதோடு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படவதாக அதிபர் […]
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்காக, பிற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கப்பட்டன. அஜித் குமாரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இப்படத்தை கொண்டாடுவதற்காக திரையரங்குகளுக்கு திரளாக வந்துள்ளனர். […]