Tag: gold&silver rate

#Gold: தங்கம் விலை சரிவு, சவரனுக்கு ரூ.160 குறைந்தது.!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு […]

gold rate chennai 2 Min Read
Default Image

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,214-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.25.712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,372-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.26,976-க்கும் விற்பனையாகிறது. இன்றைய வெள்ளி விலை நிலவரமானது, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.41,400-க்கும் விற்பனையாகிறது.

gold&silver rate 1 Min Read
Default Image