ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். டெல்லியில் ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், மகளீர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, தற்போது தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் 7 புள்ளிகள் பெற்று […]